இந்தியாவில் பல் மருத்துவத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும்
இந்தியாவில், பல் மருத்துவக்கல்வி முன்னேற்றத்திற்க்கு 9120ம் ஆண்டு ஓர் மைல்கல்லாய் அமைந்தது. கல்கத்தாவில் பத்மபூஷன் என்பவரால் முதல் பல்கல்லூரி நிறுவப்பட்டது.
1953ம் ஆண்டு டாக்டர் எச். வெங்கட்ராவ் என்பவரால் சென்னையில், சென்னை பல் கல்லூரி துவக்கப்பட்டது. பின்னர் அது 1942-ம் ஆண்டு தவிர்க்கமுடியாத காரணத்தால் மூடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் டி.டி.எஸ் பட்டம் பெற்ற எச்.எம். ராவ் என்பவரால் அமெரிக்கன் பல் கல்லூரி நிறுவப்பட்டது. அனைத்து வசதிகளும் பொருந்திய கல்லூரி நிறுவப்பட்டது.அனைத்து வசதிகளும் பொருந்திய கல்லூரியாக அது திகழ்ந்தது. விஞ்ஞான முன்னேற்றத்துடன் பல சாதனைகளை கண்ட இக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எச்.எம். ராவ் அவர்களின் தீடீர் மறைவுக்கு பின் மூடப்பட்ட்டது.
சென்னை பொது மருத்துவமனையில் ராணுவ உதவி பல் மருத்துவரால், பல் சிகிச்சைக்காக ஒரு பிரிவு துவங்கப்பட்டது. பின்னர் அப்பொழுது மருத்துவமனியில் தகுதி பெற்ற பல் மருத்துவ நிபுணர்களுக்கு பதவி அளித்து, அவர்கள் பொது மருத்துவர்களுக்கு பல் சம்பந்தமான அடிப்படை சிகிச்சை முறைகள் கற்று தர அனுமது அளிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கம் 1943ம் ஆண்டு சர்ஜோஸ் என்பவரை சமுதாய சுகாதார கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், நாட்டின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் நியமித்தது.
இந்த குழு பல் மருத்துவ வளர்ச்சிக்காகவும் புதிய பல் மருத்துவமனை தொடங்குவது பற்றியும் அதன் முக்கியத்தை அரசுக்கு வலியுருத்தியது.
போர் கோரிக்கைகளின் அதரவினால் IAA மீண்டும் மீண்டும் முன் நின்று தென் இந்தியாவில் ஒரு பல் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 1951- ல் தொடங்கிய சென்னை பல் மருத்துவ செயற்குழு உடனேயே அரசிடம் இளங்கலை பல் மருத்துவ படிப்பபையும் ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அரசு அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பல் மருத்துவ பிரிவிற்க்கு ஒரு பேராசியரை நியமித்தது.
டிசம்பர் 1949 ஆம் ஆண்டு சென்னை மருத்துவகல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனையில் ஒரு தனி பல் மருத்துவ பிரிவு தொடங்க அரசு ஆணை பிறப்பித்தது.
அதன்படி 1953ல் 15 மாணவர்கள் விதம் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொது மருத்துவமனியில் அப்பொழுதிலிருந்து புறநோயாலிப்பிரிவை விரிவுபடுத்தவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்க்கும் நிதி வழங்கப்பட்டது.
செப்டம்பர் 19, 1951 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி பல் மருத்துவப்பிரிவு விரிவாக்கப்பட அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
1952 ஆம் ஆண்டு அதற்க்கான கட்ட்டிட வேலைகள் முடிக்கப்பட்டது. அரசு ஒரு குழுவை நியமித்து மாணவர் சேர்க்கைக்கான விதிமுறைகளை வரையறுத்தது மொத்தமுள்ள பதினைந்து இடங்களில், ஆறு மாணவர்கள் ஆந்தின மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும், ஒன்பது மாணவர்களை தமிழகத்திலிருந்தும் தேர்வு செய்ய 1953 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
10/08/1953 ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரியின் பல் மருத்துவ பிரிவு செயல் பட துவங்கியது. பதினைந்து மாணவர்கள் விதிமுறைகளின் படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். பல் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாகயிருந்த காரணத்தினால் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது. பல் மருத்துவத்தில் பல்வேறு துறைகள் உருவாக்கப்பட்டன. இடநெறுக்கடி காரணாமாக, DCI யின் வேண்டுகோளின்படி தனிக்கட்டிடம் அமைக்க்கப்பட்டு 1960 இல் கட்டிடத்திலேயே பல் மருத்துவபிரிவு இயங்க தொடங்கியது. 1954 ஆம் ஆண்டு பதினைந்தாக இருந்த மாணவர் சேர்க்கையிடல், 18 ஆக் உயர்ந்து பிறகு 20 ஆக மாறி தற்போது 100 ஆக உள்ளது. இரண்டாவது ஐந்து ஆண்டு திட்டத்தின் படி தனியொரு கட்டிடம் அமைக்கப்பட்டது. தற்போது கட்டிடம் 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பல் மருத்துவத்திற்கான முது நிலைப்படிப்பு 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக வாய் நோய் அறிதல் மற்றும் ஈறு நோய் பிரிவுகள் தொடங்கப்பட்டன. பிறகு பல் அடைக்கும், பல் சீரமைப்பு, பல்கட்டும், வாய்திசு ஆராய்தல் பகுதிகளும் நிறுவப்பட்ட்டது. 2007 - 2008ம் ஆண்டில் எம்.டி.எச் சுகாதார பல் மருத்துவ பிரிவு துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.
1978ம் ஆன்டி வெள்ளி விழா ஆண்டு கொண்டாடியபோது சென்னை மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவப்பிரிவு, தனியாக பல் மருத்துவமனையாக் செயல்பட உத்தரவு வழங்ககோரி வேண்டுதல் சம்ர்ப்பிக்கப்பட்டது. அதன் தொடர்பாக பிப்ரவரி 26ம் தேதி 1980ம் ஆண்டு பிரபு தாஸ் பவாரி என்பவரால் சென்னை பல் மருத்துவக்கல்லூரி துவக்கி வைக்கப்பட்டது. இந்த கல்லூரிக்கென்று தனியாக நிதி ஒதுக்கப்ப்பட்டது. இந்த கல்லூரிக்கு மருத்துவர் பி.பி. ராஜன் அவர்கள் மருத்துவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு, சென்னை பல் மருத்துவமனை மற்றும், கல்லூரி, பல் மருத்துவ துறையின் வளர்ச்சிக்காகவும் அதன் தரத்தை உயர்த்துவதற்காகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் பல் மருத்துவசேவையில் தங்கள் திறமைகளை காட்டி இந்நாடு முழுவதும் தங்கள் சேவை தொடர்கிறார்கள் என்றால் அது மிகை ஆகாது. இக்கல்லுரியில் படித்த மாணவர்கள் இன்று உலகளவில் புகழ் பெற்று பல தனியார் கல்லூரிகளில் முதல்வராகவும், பணியாற்றி வருகிறார்கள், இக்கல்லூரியில் படித்த ஒரு சில மாணாவர்கள் உயர் வேந்தர்களாகவும், துணை வேந்தர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.
பல் மருத்துவ ACT1948
அகில இந்தி பல் மருத்துவ அமைப்பு முறையான பல் வைத்திய முறைக்கான சட்டத்திட்டங்களை வடுத்தன.
1946 ஆம் ஆண்டு இந்திய பல் அரசாங்கம் முறையான பல் வைத்திய முறைக்கான சட்டதிட்டங்களில் அவசியத்தை வலியுறுத்தியது. இதன் தொடர்பாக 1948 ஆன் ஆண்டு பல் மருத்துவ சட்டம் அமல் படுத்தப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பல் மருத்துவ முறையில் கவனிக்கத்தக்க பல நல்ல மாற்றங்களும், முறையான பல் மருத்துவ சிகிச்சை முறைகளும் பின்பற்றப்பட்டன. போலி பல் மருத்துவ சிகிச்சைகளை முடக்குவதற்காக இக்கூட்டத்தில் கீழ் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதை செயல்பாட்டில் கொண்டு வர பாடுபட்டது.
பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே வைத்தியம் செய்ய வேண்டும் என்பதில் இச்கூட்டம் உறுதியாக இருந்தது.
தமிழ்நாடு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை
1992ம் ஆண்டு சென்னை பல் மருத்துவகல்லூரி தமிழ்நாடு பல் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை என்று தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தால் பெயர் மாற்றப்பட்டது.