தமிழ்நாடு பல் மருத்துவ கல்லூரியின் சின்னம்
யானை துதிக்கை
பல் துறையின் சின்னமாக யானை கருத்தப்படுகிறது. பல் மருத்துவ சங்கங்கள் மற்றும் இந்திய பல் மருத்துவ சங்கங்கள் சின்னமாகவும் கருதப்படுகிறது.
வெள்ளியின் தொண்டர்
நிவாரணக் கடவுள் இது மருத்துவ சின்னமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.
புத்தகமும், வெளிச்சம்
அறிவு சின்னமாக கருத்தப்படுகிறது. கோயில் கோபுரம் நமது அரசாங்கத்தை குறிக்கும் சின்னமாக கருத்தப்படுகிறது.
இதழ்கள்
10 இதழ்கள் பால் பற்களை குறிப்பதாக உள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வார்த்தைகள் தனி மனித ஒழுக்கத்தின் சின்னமாக கருதப்பட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
32 இதழ்கள்
32 நிரந்தர பற்களை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டது.