GOVT. Dental  College & Hospital
முதல்வர் பற்றிய கண்ணோட்டம்
முகவரி
டாக்டர் கே.எஸ்.ஜி. அப்துல் நாசர், எம்.டி.எஸ்.,
153, செக்ரட்டிரயேட் காலனி, கெல்லீஸ், சென்னை.

தங்கப்பதக்கமும், பரிசுகளும்
1976- ஆம் ஆண்டு மருத்துவ பாடப்பிரிவில் டாக்டர். கே.ஏ.எஸ். மாசிலாமணி பரிசை பெற்றவர்.
1976- ஆம் ஆண்டு பி.டி.எஸ் பட்டப்படிப்பில் கடைசி ஆண்டில் இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சிறப்பு மாணவருக்கான பரிசு பெற்றவர்.
1977- ஆம் ஆண்டு (சிறந்த மாணவருக்கான) டாக்டர். மாதீயஸ் அவ்ர்களின் தங்கப்பதக்கத்தை பெற்றவர்.
1977- ஆம் ஆண்டு பல் கட்டும் பிரிவுக்கான ஜனாதிபதி தங்கப்பதக்கத்தை பெற்றவர்.
1977- ஆம் ஆண்டுக்கான ஜவர்கலால் நேரு அவார்ட் பெற்றவர்.
1977- 78- ஆம் ஆண்டு சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் உள் துறை மாணவராக பணியாற்றிய போது பல் பாதுகாப்பு பிரிவில் மல்டிபில் க்ரவுன்ஸ் என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டார்.
1978- 79- ஆம் ஆண்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் உள் துறை மருத்துவராக பணியாற்றினார்.
1979- 82- ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், உதவி பல் மருத்துவராகவும், டியூட்டராக ஸ்டான்லி மருத்துவ கல்லுரியில் பணிபுரிந்தார்.
1982 - 1984 பட்ட மேற்படிப்பை பல்கட்டும் பிரிவில் 1984-ல் தேர்ச்சி பெற்றவர்.
1984- சென்னை பல் மருத்துவ கல்லுரியில் பல்கட்டும் பிரிவில் முதலில் டியூட்டராக சேர்ந்து பின்னர் துணை பேராசியாராகவும் பணியாற்றினார்.
1985- உதவி போராசியராக பி.டி.எஸ் மற்றும் எம்.டி.எஸ் மாணவர்களுக்கு கல்வி போதித்தார்.
1986- மேற்கு ஜெர்மனியில் நடத்தப்பட்ட இரண்டு பயிற்சிகளுக்கு1.மெட்டல்,2.க்ரோம்,கோபல்ட் டெக்னிக் இந்திய பல் மருத்துவ சங்கம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
1987- பின்பு மேற்கு ஜெர்மனியில் புகழ் பெற்ற பீகோ லபாரட்டரியில் நடத்தப்பட்ட இரண்டு நவீன முறைக்கான பயிற்சிக்கு அழைக்கப்பட்டார். (மெட்டல் செராமிக், ஐ- செராம் மற்றும் க்ரோம் கோபால்ட் செயற்க்கை பல் மருத்துவம்).
1989- ஸ்டான்லி மருத்துவமனியில், உதவி பேராசியராக பணியில் சேர்ந்தார்.
1990- மீண்டும் பீகோமெஸ்ஸர்ஸ் ப்ராமல் அவர்களால் இரு நவீன முறைகளுக்காக அழைக்கப்பட்டார்.
1986 - 88 - சென்னை பிரிவுக்கு, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் டிரஸராக இருந்தார்.
1987 - 89 - சென்னை பிரிவுக்கு, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொருளாளராக இருந்தார்.
1989 - 90- சென்னை பிரிவுக்கு, துணை செயளாளராக இந்திய மருத்துவ சங்கங்களில் இருந்தார்.
1990 - 91 - சென்னை இந்தைய பல் மருத்துவ சங்கத்தின் முதல் துணை ப்ரஎஇடென்டாக இஎஉந்தார்.
1991 - 92 - பேராசியர் க்ராபில்மென் என்பவரால் பம்பாயில் நடந்த இம்ப்லான்டஜி பல் கட்டும் முறை பற்றிய பாடப் பிரிவில் சேர்ந்தார்.மேலும் டாக்டர் சார்லஸ் வீஸ் அவர்களால் நடத்தப்பட்ட இம்ப்லான்டஜி முறையையில் பயின்றார்.
1992- 93- இந்திய பல் மருத்துவ சங்கத்தில் பிரசிடென்டாக இருந்தபோது பல் வகையான ஆய்வுக் கூடங்கள் மேற்கொண்டார்.
1992- 93- பேராசியர் க்ராபில்மேல் என்பவரால் நடத்தப்பட்ட இம்ப்லான்ட் முறைக்கான சிறப்பு பயிற்சியில் பங்கேற்றார்.
1993- 94- கலிபோர்னியாவில் உள்ள ப்யூபடப உடன் சேர்ந்து 31- வது இம்ப்லான்ட்டுக்கான நிகழ்ச்சியை நடத்தினார்.
1995 - பேராசியர் ப்யூமரால் இரண்டு வாரம் செயற்கை முறையில் முகம் சீரமைப்பு சிகிச்சைக்கான விசயங்களைப் பற்றி கலந்தாலோசிக்க அழைக்கப்பட்டார். ப்ரமெரிஸ் நடந்த செமடாஸ் இம்ப்லான்ட்டி பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டார். ஓல்ட்பர்கில் பேராசியர் ப்ராய்ட் என்பவரால் அளிக்கப்பட்ட நேர்முகவர்னணை மற்றும் செய்முறை விளக்கமளிக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
1995- 96- ப்ரஸியன் அடாச்மென்ட் முறைபற்றி அறிய ஜெர்மனி சென்றார்.ஜனவரி 1997 - கோயம்பத்துரில் நடந்த 45- வது இந்திய பல் மருத்துவ கருத்தரங்கில் டைடானியம் மற்றும் எம்.கே.ப்ரஸின் அடாச்மன்ட் பற்றி ஒரு விளக்கவுரை ஆற்றினார்.
1997- பிப்ரவரி- 2 இந்திய மற்றும் இலங்கை செக்சன் - 4 என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட கருத்தரங்கில் "செயற்கை பல் கட்டும் பிரிவில் டைடானியட்தின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதற்காக எம்.எல்.சோலி அவார்ட் அவருக்கு அளிக்கப்பட்டது.
1997- மார்ச் சென்னையில் நடந்த பல் மருத்துவர்களின் மாநாடில் "செயற்கை நிரந்தர பல் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களைப்பற்றி மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்கள் அதை சரிசெய்யும் முறைகள் பற்றிய விளக்கவுரை அளிக்கப்பட்டது.
1997 - மார்ச் ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு பல் மருத்துவ சங்கத்தில் "சிற்றம்பலம் கருத்தரங்கில்" செயற்கை ந்ழைரந்தர பல் கட்டும் சிகிச்சை அடிப்படை விதிகளை பற்றி உரையாற்றினார்.
1997- நவம்பர் ஐந்தாவது இம்ப்லான்டாலாஜிக்கு மாற்று முறையாக செயல்படுகிறது என்பதை பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.
1997- நவம்பர் மும்பையில் நடந்த 25- வது எல்.பி.எஸ் கூட்டங்களில் டைடானியம் மற்றும் டைட்டான் செராமிக் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
1998- மார்ச் ஜெர்மனியில் உள்ள டெக்னினை கெனர் எம்.கே.அடாச்மென்ட் பற்றிய ஒரு ஒர்கு டாட்டை தன்னுடைய லபாராட்டரியில் நடத்தினார்.
1998- நவம்பர் 26 -வது மங்களுரில் நடந்த ஐ.மி.எஸ் கருத்தரங்கில் செயற்கை பல் கட்டும் முறை பற்றிய விளக்கவுரை அளித்தார்.
1999- ஜுன் நிரந்தர செயற்கை பல் தயார் செய்யும் முறையின் அடிப்படை நியதிகளை பற்றி உரை நிகழ்த்தினார்.
1999- ஆகஸ்ட் அல்ட்ராடென்ட்டில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
1999- நவம்பர் 1999-ம் ஆண்டு யூ.கே.யில் உள்ள ராணி விக்டோரியா ஆஸ்பத்திரியில் நடந்த விஞ்ஞான குழுவில் கலந்து கொண்டார்.
2000-ஜுன் செங்கல்பட்டு மருத்துவ கல்லுரியில் பல் மருத்துவ பிரிவில் பேராசியராக கருதப்பட்டார். (பதவி உயர்வு பெற்றார்).
2000 - ஜுலை பீகோ மற்றும் கான்டேயில் நடந்த கருதரங்கில் அடாச்மென்டை பற்றி பேசினார்.
2001 - செப்டம்பர் 2001-ல் ப்னைடன் பல்கலைகழகம் நடத்ட்திய கருத்தரங்கில் "டைடனியத்தை" பற்றி உரையாற்றினார்.
2003- நவம்பர் 21-ந் தேதி புது டெல்லியில் நடந்த 31-வது இந்திய ப்ராஸ்கோடான்டிக் கருத்தரங்கில் சென்ட்ரிபூயூகல் காஸ்டிங்கில், நேரடியாக மெட்டல்களை தீஜ்ஜுவாலில் உருக்குவதை பற்றி உறையாற்றினார்.
2003- டிசம்பர் பம்பாயில் நடந்த தேசியளவிலான பல் கருத்தரங்கில் 5-ம் தேதி முதல் 7-ந் தேதி வரை கலந்து கொண்டார்.
2003- அண்ணா பல்கலைகழகத்தில் பி.எச்.டி. பட்ட மேற்படிப்பில் சேர்ந்தார்.
2006- ஆம் ஆண்டு அரசாங்கத்தால் தமிழ்நாடு இந்திய சங்கத்திற்கான உறுப்பினராக சிபாரிசு செய்யப்பட்டார்.கோயம்பத்தூரில் 17/12/06 அன்று நடந்த நிரந்தர செயற்கை பல் கட்டும் மருத்துவத்தில் அடிப்படை நியதிகள் பற்றி உரையாற்றினார்.
2006- மங்களுரில் ஒருநாள் கருதரங்கு பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு நடத்தினார்.
2004- ஜுலை - 10,19- தேதியில் தார்வாட்டில் 2 நாட்கள் செய்முறை விளக்கவுரை ஆற்றினார்.
2004- ஜுலை - 200- பல் மருத்துவ மாணவர்களுக்கு 2004- ஜுலை 4-ந் தேதி செயற்கை பல் மருத்துவத்தில் உள்ள பிரச்சனைகளை பற்றி விளக்கினார்.
2006- டிசம்பர் சென்னை பல்மருத்துவ கல்லூரி முதல்வராக பணியில் சேர்ந்தார்.
© Copyright 2008 - Tamilnadu Dental College
Powered by DailyBread Host